வள்ளுவப் பெருந்தகையைப் போற்றுவோம்; முதல்வர் ஸ்டாலின்
சென்னை: வள்ளுவப் பெருந்தகையைப் போற்றுவோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: ஈராயிரம் ஆண்டுகள் கடந்து இன்றளவும் நிலைத்து நிற்கும் இலக்கியமாய், உலக மாந்தர்க்கெல்லாம் பொதுவான உயரிய நற்கருத்துகள் கொண்ட திருக்குறளைப் படைத்திட்ட வள்ளுவப் பெருந்தகையைப் போற்றுவோம்.
அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலையும் ஈரடியில் தந்து மூவாத் தமிழுக்குப் பெருமை சேர்த்த அய்யன் வள்ளுவர் சொன்ன அறநெறிவழியில் நம் வாழ்வு அமையட்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (4)
ராஜா - Chennai,இந்தியா
16 ஜன,2026 - 20:01 Report Abuse
ஒரே ஒரு குறள் சரியாக சொல்லவும், உச்சரிக்கும் முடியுமா ஸ்டாலின்? 0
0
Reply
Palanisamy T - Kuala Lumpur,இந்தியா
16 ஜன,2026 - 19:25 Report Abuse
1. முதல்வருக்கு வள்ளுவர் யாரென்று தெரியுமா? அறத்தைப் பற்றி பேசுகின்றாரே, அதனால்தான் கேட்க வேண்டியிருந்தது .⁴ 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
16 ஜன,2026 - 17:10 Report Abuse
எங்க சைமன் வாசகம் இது. வள்ளுவனை போற்றுவோம்.வீர முத்துக்கோனை போற்றுவோம். ஐயா ம பொ சியை போற்றுவோம் தமிழைப் போற்றுவோம். வீர மங்கை வேலு நாச்சியாரை போற்றுவோம். இப்புடியாக ஏகப்பட்ட மறந்து போனவிங்களை போற்றுவோம் ன்னு சைமன் நிறைய ஸ்டாக் வச்சிருக்காரு. அதுலேயிருந்து திருடிட்டீங்கன்னு சந்தேகமா இருக்கு. அல்லது அவரை காப்பி அடிக்குறீங்க. அடுத்தவன் சொத்தை திருடாதீங்க. 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
16 ஜன,2026 - 12:25 Report Abuse
முதலில் வள்ளுவன் சொன்ன அறநெறிவழியில் உங்கள் வாழ்வை வாழ முயலுங்கள். தினம் ஒரு திருக்குறள் படித்து, அதன்படி வாழ முயலுங்கள். 0
0
Reply
மேலும்
-
அழிப்போரை விட உருவாக்குவோருக்கே வலிமை அதிகம்: அமித் ஷா
-
டில்லி எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி சிங் 19க்குள் விளக்கம் அளிக்க உத்தரவு
-
குளிர் அலை தணிந்து வெப்பநிலை அதிகரிப்பு: டில்லி மக்கள் நிம்மதி பெருமூச்சு
-
அடுத்தடுத்து விழும் தடையால் த.வெ.க., விஜய் 'அப்செட்'
-
பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவர் யார்?: வரும் 20ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்: பிரிட்டன் பார்லி., கண்டனம்
Advertisement
Advertisement