மது பதுக்கிய மூவர் கைது

போடி: போடி கீழத்தெருவை சேர்ந்தவர் தங்கப்பாண்டி 52, குலாலர்பாளையம் வாமணன் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராணி 54, கீழவெளி வீதியை சேர்ந்தவர் லட்சுமி 34. ஆகிய மூவரும் விற்பனை செய்வதற்காக தனித் தனியே மது பாட்டில்களை பதுக்கி வைத்து இருந்தனர்.

போடி டவுன் போலீசார் மூவரையும் கைது செய்து தங்கபாண்டியிடம் இருந்த 213, ஜெய ராணியிடம் இருந்த 340, லட்சுமியிடம் இருந்த 38 மது பாட்டில் களை பறிமுதல் செய்தனர்.

Advertisement