நேற்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் நேற்று(ஜன.,16) தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து, 1,05,840 ரூபாய்க்கு விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் குறைந்தது.

Advertisement