முதியவர் மாயம்
புதுச்சேரி: முதியவர் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
முத்தியால்பேட்டை, சோலை நகரை சேர்ந்தவர் குமார் (எ) சீனிவாசன், 61; சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சரியான நேரத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவேன்; வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ நம்பிக்கை
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்
Advertisement
Advertisement