தாமரை பிரதர்ஸ் வெளியீடு
ஆசிரியர்: டாக்டர் மா.பழனியப்பன்
பக்கம்: 350, விலை: ரூ.500
நுரையீரல் சிறப்பு மருத்துவத்தில் 25 ஆண்டு அனுபவம் மிக்க, மதுரையைச் சேர்ந்த டாக்டர் மா.பழனியப்பன் எழுதிய விழிப்புணர்வு நுால். பல ஆண்டுகளாக, 'தினமலர்' நாளிதழில் எழுதிய கட்டுரைகள், நோயாளிகளின் சந்தேகங்களை உள்ளடக்கிய நுால். 37 குறுங்கட்டுரைகள், 450 கேள்வி - பதில்கள் அடங்கியுள்ளன. இளம்பெண்கள், கர்ப்பிணியர், முதியோர் என அனைத்து தரப்பினருக்கான நுரையீரல் சந்தேகங்களுக்கும் விடை, இதில் உண்டு.
ஆசிரியர்: வி.சண்முகநாதன்
பக்கம்: 192, விலை: ரூ.280
வரலாறு, தத்துவம் மற்றும் வாழ்க்கை மதிப்புகளை எளிமையாக அணுக வைக்கும் சிறந்த நுாலாக படைத்துள்ளார் எழுத்தாளர் வி.சண்முகநாதன். குடும்பம், பணம், உறவுகள், கடமை உணர்வு, மனித - இயற்கை உறவு போன்ற அன்றாட தலைப்பு களை சிந்தனைக் கட்டுரைகளாகத் தொகுத்துள்ளார். இவற்றையெல்லாம், தமிழ் சூழலுக்கு ஏற்ப எழுதி சுவாரசியம் சேர்த்துள்ளார். இந்நுால், தமிழ் வாசகர்களுக்கு சிந்திக்க வைக்கும் வழிகாட்டியாக திகழ்கிறது.
நுரையீரல் அறிந்ததும் அறியாததும்
தெய்வீகத்தமிழும் வேதஞானமும்
மேலும்
-
சரியான நேரத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவேன்; வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ நம்பிக்கை
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்