விபத்தில் ஒருவர் பலி

மானாமதுரை: மானாமதுரை கேப்பர்பட்டணம் திருவள்ளுவன் 56. இவர் மதுரை -- ராமேஸ்வரம் 4 வழிச்சாலையை கடக்க முயன்ற போது

அவ்வழியாக குணசீலன் என்பவர் ஒட்டி வந்த டூவீலர் மோதியதில் பலத்த காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement