இன்றைய நிகழ்ச்சி
ஆன்மிகம் சிறப்பு பூஜை :கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.
கோபூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: பாலசுப்பிரமணியர் கோயில், பெரியகுளம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை : சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 7:00 மணி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: அஷ்டதிரி பத்ரகாளியம்மன் திருக்கோவில், சிவராம் நகர், தேனி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை : வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 7: 00 மணி.
சிறப்பு பூஜை : ஸ்ரீதேவி, பூதேவி சமேத காஞ்சி வரதராஜ பெருமாள், கச்சையம்மன் கோயில், கம்பம், மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: பூலாநந்தீஸ்வரர் கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி, மாலை 6:00 மணி.
சொற்பொழிவு நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல்.
பொது முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா: எம்.ஜி.ஆர்., சிலை, பஸ் ஸ்டாண்ட் அருகில், குமுளி, தலைமை: கூடலுார் நகர செயலாளர் அருண்குமார், முன்னிலை: மாவட்ட செயலாளர்கள் ராமர், ஜக்கையன், ஏற்பாடு: மாவட்ட அ.தி.மு.க., காலை 9:00 மணி.
மாநில வாலிபால் போட்டி: ஊரக விளையாட்டு மைதானம், வடுகபட்டி. துவக்கி வைப்பவர்: வர்த்தக பிரமுகர் லக்கிசலீம், காலை 7:00 மணி, இறுதி போட்டியை துவக்கி வைப்பவர்: இந்திய கிரிக்கெட் அணி பிசியோதெரபிஸ்ட் ஹம்சராஜ், மாலை 6:30 மணி. ஏற்பாடு: இளைஞர் விளையாட்டு கழகம்.
இலவச யோக பயிற்சி: அறிவுத்திருக்கோயில், பென்னிகுவிக் நகர், நான்காவது தெற்கு குறுக்குத்தெரு, திட்டசாலை, தேனி, காலை 10:00 மணி, மாலை 5:00 மணி.
மேலும்
-
சத்தீஸ்கரில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை
-
ஹைதராபாத்தில் தமிழக பள்ளி இசைக்குழுவினருக்கு அநீதி; தமிழக அரசு மவுனம் கூடாது என்கிறார் அண்ணாமலை
-
மகளிருக்கு மாதம் ரூ.2000; ஆண்களுக்கும் இலவச பஸ்: தேர்தல் வாக்குறுதி அளித்தார் இபிஎஸ்
-
ஜல்லிக்கட்டில் சிறந்த வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
ஈரானில் 800 பேரின் மரண தண்டனை ரத்து; அதிபர் டிரம்ப் பாராட்டு
-
எம்ஜிஆரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க பாடுபடுவோம்; பிரதமர் மோடி