மாணவ - மாணவியருக்கு கேடயம்

பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், 'கேல்பரிவர்தன் பருவம்- - 5' என்ற பெயரில், திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பாடசாலை பள்ளியில் நடந்தது. 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.


இதில், வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, பள்ளி முதல்வர் கிரிஜா ரொக்க பரிசு மற்றும் கேடயம் வழங்கினார்.

Advertisement