திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் சிலைக்கு உதயசூரியன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சங்கராபுரத்தில் திருவள்ளுவர் தின விழாவை முன்னிட்டு பேரூராட்சி அலுவலகம் முன்பு உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் ரோஜாரமணி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., அங்கையற்கண்ணி, ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன், நகர செயலாளர் துரை, பப்லு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதயசூரியன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினாக பங்கேற்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் டாக்டர் லதா சரவணன், லலிதா லட்சுமணன், ஒன்றிய செயலாளர் கதிரவன், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், மாவட்ட காங்., துணை தலைவர் இதயத்துல்லா, திருக்குறள் பேரவை செயலாளர் லட்சுமிபதி, சாதிக்பாட்ஷா, கமுரூதீன், ஷாகுல் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
குடியரசு தின அணிவகுப்பு: உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார்!
-
யாருடன் கூட்டணி; டில்லியில் காங்., நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை
-
அன்னுார் வட்டாரத்தில் பொங்கல் கோலாகல கொண்டாட்டம்
-
உங்களுக்கு செட் ஆகல சார்.. வெயிட் பண்ணுங்க: இலவசங்கள் அறிவித்த இபிஎஸ்சுக்கு டிஆர்பி ராஜா பதில்
-
ஈரானில் தொடரும் வன்முறை; விமானத்தில் டில்லி திரும்பிய இந்தியர்கள்!
-
பொலிவுறு நகரம் இந்தூரில் சுத்தமான குடிநீர் இல்லை; ராகுல் விமர்சனம்