மாணவர்களுக்கு பரிசளிப்பு
சங்கராபுரம்: தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது.
தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை, திருவெண்பாவை வழிபாடு செய்த மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. அறங்காவலர் செந்தில்குமார் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பரிசுவழங்கினார்.
நிகழ்ச்சியில், சைவ சித்தாந்த சேவை நிர்வாகிகள் ராமதாஸ், நாராயணன், சிவக்குமார், ஓதுவார் அருள், மகாதேவன், சந்திரசேகரன் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு; மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர்
-
தமிழகத்தில் நடப்பது சர்வாதிகார ஆட்சியா? காடேஸ்வரா சுப்ரமணியம் கேள்வி
-
ஒராண்டில் 539 தாய்மார்கள் தாய்ப்பால் தானம்: 924 குழந்தைகள் நலம்!
-
அசாம் முன்னேற்றம் அடைவதை காங்கிரஸ் விரும்பவில்லை; பிரதமர் மோடி
-
வங்கதேசத்தில் மற்றொரு கொடூரம்; கார் ஏற்றி ஹிந்து தொழிலாளி கொலை!
-
யாரும் எந்த முட்டுக்கட்டையும் போடக் கூடாது; கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்ப் திட்டவட்டம்
Advertisement
Advertisement