பக்தர்கள் பாதயாத்திரை 6 டன் குப்பை அகற்றம்
பள்ளிப்பாளையம்: சேலம், நாமக்கல் மற்றும் பல்வேறு மாவட்டங்-களில் இருந்து ஏராளமான பக்தர்கள், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் காவிரியாற்று பாலம் வழியாக பழனிக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனர். பக்தர்களுக்கு பாக்கு தட்டில் அன்-னதானம், பேப்பர் கப்பில் டீ, காபி மற்றும் வாட்டர் பாட்டில் வழங்குகின்றனர்.
அவ்வாறு வாங்கும் பக்தர்கள், சாப்பிட்டு முடித்த பின் சாலையி-லேயே வீசி செல்கின்றனர். இதனால் ஆங்-காங்கே பரவலாக குப்பை தேங்கி காணப்பட்டது. பள்ளிப்பாளையம் நகராட்சி துாய்மை பணியா-ளர்கள், நேற்று மாலை வரை, 6 டன் குப்பையை அகற்றி சுத்தம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மஹாராஷ்டிரா, திருவனந்தபுரத்தின் வெற்றி தமிழகத்திலும் உறுதி; மத்திய அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை
-
முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
-
எம்ஜிஆர் 109வது பிறந்த நாள்... இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை
-
சத்தீஸ்கரில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை
-
ஹைதராபாத்தில் தமிழக பள்ளி இசைக்குழுவினருக்கு அநீதி; தமிழக அரசு மவுனம் கூடாது என்கிறார் அண்ணாமலை
-
மகளிருக்கு மாதம் ரூ.2000; ஆண்களுக்கும் இலவச பஸ்: தேர்தல் வாக்குறுதி அளித்தார் இபிஎஸ்
Advertisement
Advertisement