நாளைய மின்தடை

கணியூர் துணைமின்நிலையம் காலை 9 முதல் மாலை 4 மணி வரை ராசிபாளையம், அருகம்பாளையம், கணியூர், ஷீபாநகர், கொள்ளுப்பாளைம், சுப்புராயம்பாளையம், தென்னம்பாளையம் ஒரு பகுதி, ஊத்துப்பாளையம்.

காடுவெட்டிபாளையம் துணைமின்நிலையம் காலை 9 முதல் மாலை 4 மணி வரை காடுவெட்டிபாளையம், நல்லகவுண்டன் பாளையம், மோளக்காளிபாளையம், செலம்பராயம்பாளையம், பாப்பம்பட்டி, சந்திராபுரம், முத்துக்கவுண்டன்புதுார் ( ஒருபகுதி), வலையபாளையம் ( ஒரு பகுதி) மற்றும் வாகராயம்பாளையம்.

தகவல்: மருதாசலம்:

Advertisement