சைனிக் பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் அசத்தல்
உடுமலை: உடுமலை அமராவதிநகர் சைனிக் பள்ளியின், 64ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரி காளிமுத்து, உடுமலை கேந்திரிய வித்யாலயா முதல்வர் வளர்மதி, பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், மூன்று புத்தகங்கள் வெளியிடப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. கல்வியாண்டில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது. ஆண்டு விழாவை சைனிக் பள்ளி முதல்வர் கேப்டன் மணிகண்டன் தலைமையில், நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் தீபு, துணை முதல்வர் லெப்டினன்ட் கர்னல் கவுஷக் நந்தினி, மூத்த ஆசிரியர் ஆபிரகாம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இதுவரை 110 பேர் பலி!
-
கர்நாடகாவிலும்! சட்டசபை முதல் கூட்டத்தில் கவர்னர் வெளிநடப்பு:
-
ராய்ப்பூரில் 'விசில்' சத்தம் பறக்குமா... * இந்தியா மீண்டும் வெல்லுமா
-
குஜராத் மூன்றாவது வெற்றி * உ.பி., அணி ஏமாற்றம்
-
ஐ.சி.சி., மீது வங்கதேசம் கோபம் * உலக கோப்பை பிரச்னையில்...
-
இலங்கை அணி முதல் வெற்றி * வீழ்ந்தது இங்கிலாந்து
Advertisement
Advertisement