கூட்டணி தர்மத்தின்படியே பா.ஜ., முயற்சி செய்கிறது


@quoteஅ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க, கூட்டணி தர்மத்தின்படியே, பா.ஜ., முயற்சி செய்கிறது; அதில் தவறேதும் இல்லை.
எங்கள் கூட்டணியில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் இணைவது குறித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தான் முடிவெடுப்பார்.

வரும் சட்டசபை தேர்தலில், நான் மூன்று முறை வெற்றி பெற்ற மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடுவேன்.

- செல்லுார் ராஜு

முன்னாள் அமைச்சர்,@quote

அ.தி.மு.க.,

Advertisement