தகவல் சுரங்கம் : மூன்று மாநிலம் உருவான நாள்
தகவல் சுரங்கம்
மூன்று மாநிலம் உருவான நாள்
இந்தியாவில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இதில் வடகிழக்கில் உள்ள 7ல், மூன்று மாநிலங்கள் உருவான தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. வடகிழக்கு பகுதி சட்ட விதி 1971ன் படி திரிபுரா, மணிப்பூர், மேகாலயா ஆகியவை 1972 ஜன.21ல் மாநிலங்களாக
உருவாக்கப்பட்டன. மணிப்பூர், திரிபுரா 1949ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1956ல்
யூனியன் அந்தஸ்து வழங்கப்பட்டது. அம்மக்களின் மாநில கோரிக்கை 1972ல்
நிறைவேற்றப்பட்டது. அசாமின் ஒரு பகுதியாக இருந்த மேகாலயா 1969ல் தன்னாட்சி
பகுதியானது. 1972ல் மாநிலமாக உருவாக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இதுவரை 110 பேர் பலி!
-
கர்நாடகாவிலும்! சட்டசபை முதல் கூட்டத்தில் கவர்னர் வெளிநடப்பு:
-
ராய்ப்பூரில் 'விசில்' சத்தம் பறக்குமா... * இந்தியா மீண்டும் வெல்லுமா
-
குஜராத் மூன்றாவது வெற்றி * உ.பி., அணி ஏமாற்றம்
-
ஐ.சி.சி., மீது வங்கதேசம் கோபம் * உலக கோப்பை பிரச்னையில்...
-
இலங்கை அணி முதல் வெற்றி * வீழ்ந்தது இங்கிலாந்து
Advertisement
Advertisement