முக்கிய எட்டு துறைகள் டிசம்பரில் 3.70% வளர்ச்சி
மும்பை, இந்தியாவின் முக்கிய எட்டு உட்கட்டமைப்பு துறைகள் கடந்த டிசம்பரில் 3.70 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருள்கள், உரங்கள், ஸ்டீல், சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகிய எட்டு துறைகளும், 3.70 சதவீத வளர்ச்சியை டிசம்பர் 2025ல் பதிவு செய்துள்ளது. இதில் நிலக்கரி, உரங்கள், ஸ்டீல், சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகிய 5 துறைகள் அதிக வளர்ச்சியை பெற்றுள்ளன.
முக்கிய துறைகளின் வளர்ச்சி, 2025- - 26-ல் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலகட்டத்தில், 2.60 சதவீதமாக இருந்தது. முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது மிகவும் வீழ்ச்சியடைந்த நிலையில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறைகள் உள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏ.ஆர்.ரஹ்மான் மீது பாஜவுக்கு கோபமில்லை; கனிமொழிக்கு என்னதான் பிரச்னை: கேட்கிறார் அண்ணாமலை
-
விவசாயிகள் விவகாரத்தில் பின்வாங்கியது ஏன்: திமுக அரசை கேட்கிறார் இபிஎஸ்
-
நியூசிலாந்தில் பயங்கர நிலச்சரிவு; சுற்றுலாப் பயணிகள் மண்ணுக்குள் சிக்கி மாயம்
-
அரசு ஊழியர்களின் மகிழ்ச்சி அதிமுகவுக்கு பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்
-
இன்போசிஸ் நிறுவனர் பெயரில் மோசடி: எச்சரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்ட சுதா மூர்த்தி
-
தமிழகத்தை போலவே கர்நாடகா சட்டசபையிலும்... உரையை வாசிக்காமல் வெளியேறினார் கவர்னர் கெலாட்
Advertisement
Advertisement