பன்னீர்செல்வம் 'ஆப்சென்ட்'

1

சென்னை: அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சட்ட சபையில் எந்த கட்சியையும் சேராத எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.

அவர் சட்டசபைக்கு நேற்று வரவில்லை.

பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று நடக்க உள்ளது.

இக்கூட்டணியில், பன்னீர்செல்வத்தை இணைக்க தீவிர பேச்சு நடந்து வருகிறது. இதனாலேயே இவர் நேற்று சட்டசபைக்கு வரவில்லை என்று தெரிகிறது.

Advertisement