இரண்டாவது விண்வெளி வீரர்

அமெரிக்க பெண் விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ் சமீபத்தில் 'நாசா'வில் இருந்து ஓய்வு பெற்றார். 1985 செப்., 19ல் பிறந்தார். இவரது தந்தை இந்தியாவில் பிறந்தவர். எம்.எஸ்., முடித்த பின் அமெரிக்க கப்பல் படையில் பைலட் ஆனார். 1998ல் நாசா பணியில் சேர்ந்தார்.


2006ல் சர்வதேச விண்வெளி மையம் சென்றார். கடைசியாக 2024ல் சென்ற இவர், 286 நாட்களுக்குப்பின் 2025 மார்ச் 28ல் பூமிக்கு திரும்பினார். விண்வெளி மையத்தில் ஒன்பது முறை, 'விண்வெளி நடை' மேற்கொண்டார். அங்கு அதிக நாட்களல் தங்கியிருந்த அமெரிக்க வீரர்களில் பெஜி விட்சனுக்கு(695) அடுத்து 2வது இடத்தில்(608) இருக்கிறார்.

Advertisement