பெண் குழந்தைகள், கல்வி தினம்

கல்வி, சுகாதாரம், சத்தான உணவு, பாதுகாப்பு மரியாதை உள்ளிட்டவை பெண் குழந்தைகளுக்கும் கிடைக்க வலியுறுத்தி மத்திய அரசு சார்பில் ஜன., 24ல் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.


உலகில் 25கோடி குழந்தைகள் பள்ளி செல்லவில்லை. 76கோடி இளைஞர்கள் எழுத்தறிவில்லாதவர்களாக உள்ளனர். அடிப்படை உரிமையான கல்வி, அனைவருக்கும் கிடைக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜன.,24ல் உலக கல்வி தினம் கடைபிடிக்கப்படுகிது 'கல்வியை இணைந்து உருவாக்குவதில் இளைஞர்களின் சக்தி' என்பது இந்தாண்டு மையக்கருத்து

Advertisement