அரசு ஊழியர்களுக்கு 3வது பிரசவத்திற்கும் மகப்பேறு விடுப்பு; ஐகோர்ட் உத்தரவு
சென்னை: அரசு பெண் ஊழியர்களின் 3வது பிரசவத்திற்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் மங்கையர்கரசி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், அரசு ஊழியர்களின் 3வது பிரசவத்திற்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து அனைத்து மாவட்ட நீதிமன்ற பதிவாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பவும் ஆணையிட்டனர். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த அனைத்துத்துறை செயலாளர்களுக்கும் தலைமைச் செயலாளர் அறிவுறுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து (20)
MINMINI - ,இந்தியா
25 ஜன,2026 - 21:10 Report Abuse
3வது குழந்தைக்கு maternity லீவு இருக்கு.. ஆனால் ஏன் என்னை போன்ற தற்காலிக ஊழியருக்கு சம்பளம் மற்றும் maternity லீவு கொடுக்க மறுக்க நினைக்கும் அவல நிலை.. Non permanent staff எங்களுடைய குழந்தையை குழந்தையாக கருத்தப்படவில்லை ஏன் 0
0
Reply
Swathi - ,இந்தியா
25 ஜன,2026 - 20:53 Report Abuse
Jens Ku leave venumnu nengalum kulanthaiya pethukka vendiyathu thana, yellarukkum verum vaai pesakudathu, ungalala mudiyalana kammunu irukku vendiyathu thana 0
0
Reply
உண்மை கசக்கும் - Chennai,இந்தியா
24 ஜன,2026 - 23:52 Report Abuse
சுத்தமாக புரியவில்லை. ஐம்பது ஆண்டுகள் முன்பு, இரண்டு குழந்தைகள் போதும் என்று சொன்னீங்க. இருபது ஆண்டுகள் முன்பு ஒரே குழந்தை போதும் என்று சொன்னீர்கள். இப்போ மூன்றாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு மற்றும் ஊதியம் என்று சொல்வது ஒரு மத சார்புடைய தீர்ப்பு ஆக இருக்கிறது. 0
0
Reply
ஆரூர் ரங் - ,
24 ஜன,2026 - 22:20 Report Abuse
கணவன் அல்லது அத்தை மாமா மூன்றாவது குழந்தை வேண்டும் எனத் தீர்மானித்தால் எத்தனை பெண்களால் மறுக்க முடியும்? 0
0
Reply
GMM - KA,இந்தியா
24 ஜன,2026 - 20:41 Report Abuse
3 வது அல்லது 4 வது பிரசவம். ஊதியம், விடுப்பு கொடுக்க நிர்வாக விதி வேண்டும். அதனை சம்பளம் வழங்கும் அதிகாரி மீறும் போது நீதிமன்றம் தீர்வு சொல்லும். அரசு நிர்வாக விதி இருந்தால் துறை அதிகாரிகள் தானே பின்பற்றுவர்.
ஏற்கனவே விதி இருக்கும் போது நீதிமன்றம் அனைவருக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. நிர்வாக விதி இல்லை என்றால் சட்ட மசோதா ஏற்பு இல்லாமல் எந்த நீதிமன்றமும் புது உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை. நீதி நிர்வாக மன்றம் நாட்டில் எங்கும் இல்லை. 0
0
Reply
sambath kumar - ,இந்தியா
24 ஜன,2026 - 20:37 Report Abuse
Give full salary up to retirement. Dont ask to come for duty. Useless shameless idiotic judiciary. 0
0
Swathi - ,இந்தியா
25 ஜன,2026 - 21:08Report Abuse
Judicial la thappu solla ungalukku Enna thaguthi irukku 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
24 ஜன,2026 - 20:36 Report Abuse
மிகவும் மட்டமான உத்தரவு. 0
0
Reply
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
24 ஜன,2026 - 20:19 Report Abuse
இந்த உத்தரவு மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். எதிர்கால மங்கையற்கரசிகள் கருக்கலைப்புக்கும் விடுமுறை கேட்பார்கள். ஏற்கனவே மாத விடாய்க்கு விடுமுறை கொடுத்தாகிவிட்டது 0
0
Reply
Ram - ottawa,இந்தியா
24 ஜன,2026 - 20:10 Report Abuse
சம்பளமில்லாமல் விடுப்பு கொடுக்கலாம் 0
0
Reply
பேசும் தமிழன் - ,
24 ஜன,2026 - 19:07 Report Abuse
மூன்று குழந்தைகள் என்றால்..... அரசு வேலை கிடையாது என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்.... அதை விடுத்து மூன்றாவது பிரசவத்திற்கு ஊதியத்துடன் விடுப்பு.... அப்போ நான்காவது பிரசவத்துக்கு.... இரட்டிப்பு ஊதியத்துடன் விடுப்பா.... என்னய்யா உங்க நியாயம்.... ஒரு தரப்பு மக்கள்.... மக்கள் தொகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தால்.... இவர்கள் மக்கள் தொகையை கூட்டும் செயலை செய்கிறார்கள். 0
0
Reply
மேலும் 9 கருத்துக்கள்...
மேலும்
-
எங்களுக்கும் திருப்பி அடிக்க தெரியும்: தி.மு.க.,வுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி
-
நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில் 7,500 படுகொலைகள்: அன்புமணி ஆவேசம்
-
தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய முடியாது: சுப்பிரமணியன்
-
அய்யப்பன் கோவில் தங்க கவசத்தை வீட்டில் வைத்து பூஜை செய்த நடிகர்
-
இதே நாளில் அன்று
-
எந்த வகையில் நியாயம்?
Advertisement
Advertisement