ரூ.12.39 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்
மல்லசமுத்திரம்: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடந்து வருகிறது.
அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில் மங்களம், செண்பகமாதேவி, பள்ளக்குழி அக்ரஹாரம், பள்ளிப்பட்டி, கொளங்கொண்டை, ராமாபுரம், பருத்திப்பள்ளி, மாரம்பாளையம், கருங்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 60 கிலோ எடைகொண்ட, 446 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், 100 கிலோ எடையுள்ள, பி.டி., ரகம் குவிண்டால், 7,001 ரூபாய் முதல், 9,012 ரூபாய், கொட்டு பருத்தி, 4,956 ரூபாய் முதல், 6,160 ரூபாய் என, மொத்தம், 12.39 லட்சம் ரூபாய்க்கு ஏலம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொந்த மண்ணில் சாதிப்பாரா சாம்சன்: இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு
-
பைனலில் ஜோகோவிச்-அல்காரஸ்: ஆஸி., ஓபனில் முன்னேற்றம்
-
மும்பை அணிக்கு 5வது தோல்வி: 'எலிமினேட்டர்' போட்டிக்கு குஜராத் தகுதி
-
உலக விளையாட்டு செய்திகள்
-
பி.டி. உஷா கணவர் காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்
-
சந்தோஷ் டிராபி கால்பந்து காலிறுதியில் தமிழகம்
Advertisement
Advertisement