வங்கதேசத்தினர் ஊடுருவல்: திருப்பூரில் 13 பேர் கைது
திருப்பூர் : சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்க தேசத்தினர் 13 பேர், திருப்பூரில் ஒராண்டாக தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரில், காலேஜ் ரோடு ரங்கநாதபுரம், எஸ்.பி., நகரில் வங்க தேசத்தினர் சிலர், ஓராண்டாக தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்வது தெரிந்தது. வேலம்பாளையம் போலீசார் சோதனை செய்த போது, யாசின் மியா, 26, நுாபுர் காட்டூன், 25, முகமது துகின், 40, முகமது இஸ்மாயில், 38, என நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், நல்லுார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, முதலிபாளையம் மற்றும் விஜயாபுரத்தில் தங்கியிருந்த, 26 முதல் 38 வயது வரையிலான ஒன்பது பேரை கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'நகரில், மூன்று பகுதியில் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் முறைகேடாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர்' என்றனர்.
மாடல் அரசு தேர்தல் வெற்றிக்கு இது போல முன்னேற்பாடு செய்திருக்கிறது. வேலைக்கு எடுக்கும் முன் ஒருவன் இந்தியன் என்பதை உறுதிசெய்யாமல் எப்படி வேலை கொடுத்தார்கள் என்பது புரியாத புதிர்.
அசாம் மாநில முதல்வர் இது குறித்து அதாவது பங்களேதேஷ் முஸ்லிம்கள் தமிழ் நாட்டில் ஏன் குறிப்பாக ஊடுருவி உள்ளார்கள் என்பது பற்றி, மாநில அரசு எல்லாவற்றிற் கும் மத்திய அரசை எதிர் பார்க்க கூடாது, தீவிர வாதம் ஆபத்தானது, ஏற்க்கனவே கோவை குண்டு வெடிப்பில் பாக்கிஸ்தான் தொடர்பு பற்றி, இந்திய மத்திய அரசு ஆராய வில்லை.
வங்கதேசத்தினர் இவ்வளவு நாள் தங்க உதவியவர்கள் , அவர்கள் அரசு ஆவணம் ஏதேனும் எடுத்திருந்தால் அதற்கு துணை போனவர்கள் ! இவர்கள்தான் வங்கதேசத்தினரை விட ஆபத்தான முதல் குற்றவாளிகள் !இவர்களைத்தான் முதலில் கைது செய்ய வேண்டும்!
வங்கதேசத்தவர் வங்காளவிரிகுடா, இந்தியபெருங்கடல் மூலமாக தமிழகத்தில் ஊடுருவினார்களா? தமிழகத்தை குறை சொல்ல,, வங்கதேச எல்லையோரத்தில் திறந்துவிட்டு, அவர்கள் பல்லாயிரம் மைல்கள் இந்தியாவின் பல பகுதிகள் வழியாக ஊடுருவி பிழைக்க தமிழகம் வருகிறார்கள்? ஏன் தமிழகம் வரவேண்டும்,?
திராவிஷ கட்சிகளுக்கு, இங்கிருக்கும் ஹிந்துக்கள் தான் அந்நியர்கள். வங்க தேசத்தவர்கள் அதுவும் உருது பேசினால் அவர்கள் தமிழர்கள். உருது நம் பாரத பாஷை அது தான் சுத்த தமிழ் மொழி என்றும் , ஹிந்தி சமஸ்கிருதம் அந்நிய நாட்டு மொழிகள் அவைகள் ஒழிக்கப் படவேண்டும் என்று கருதும், போராடும் தேசத் துரோகிகளுக்கு, வாக்களித்து உதவ வங்க தேசத்தவர்கள் வேண்டும் என்பதால் தான் இங்கேயும், மேற்கு வங்கத்திலும் அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப் படுகின்றது என்று ஊரில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்,
கள்ளத்தனமாக ஊடுருவி வரும் மார்க்க ஆட்களுக்கு மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு தான் அதிகளவில் அடைக்கலம் தருகிறது.... அவர்கள் இங்கே தான் பாதுகாப்பாக தங்கி இருக்க முடியும்.... அந்தந்த மாநில அரசுகள் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கிறார்கள் ..... இதனால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.