15 முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்
சென்னை: ''அமைச்சரவை கூட்டத்தில் 15 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் முக்கிய திட்டம் குறித்து பிப்ரவரி 13ம் தேதி அறிவிப்பு வெளியாகுகிறது'' என தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்தது. இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றன. கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.
பின்னர் நிருபர்களிடம் டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது: தொழில் துறையில் தமிழகத்தை முதல் மாநிலமாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 15 முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
மொத்தமாக 34 ஆயிரத்து 237 கோடி மதிப்பில் முதலீடு, 55 ஆயிரத்து 96 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். தமிழகத்தில் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை உறுதி செய்யும் பணியை முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார்.
தமிழக அரசின் முக்கிய திட்டம் குறித்து பிப்ரவரி 13ம் தேதி அறிவிப்பு வெளியாகுகிறது. பிப்ரவரி 12ம் தேதி கருத்தரங்கில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும். இவ்வாறு டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
சீக்கிரம் சீக்கிரம் நேரமில்லை. தேர்தலுக்குள் குறைந்த பட்சம் எல்லா ஒப்புதலையும் வழங்கி ஆகனும், நடைமுறைக்கு வந்தால் தீர்த்தலுக்கு அப்புறம் பார்த்துப்போம். இல்லாட்டி வர்ற முப்பது சதவிகித வோட்டு கூட இருபத்தி அஞ்சாயிடும்.
திருட்டு த்ரவிஷ ஊழல்மிகு முதல் குடும்பம் வெளிநாடுகளில் முதலீட்டை அதிகரிக்கும்.
இவை எல்லாம் வரும் ஆனால் வராது.
வயிற்றெரிச்சல் பேர்வழிகள் எல்லோரும் வந்தாச்சா?
இன்றைய கூட்டத்துக்கு வந்தவர்களை இப்படி எல்லாம் திட்டக்கூடாது.
வேணு உனக்கு ஓசி v
பிரியாணி இருக்கு
வெளிநாடு செல்லவில்லையா முதல்வர். ட்ரீட்மென்ட் எல்லாம் முடிந்து விட்டதா? ஸ்பெயினில் நாடகம் போட்ட ஒப்பந்தங்கள் என்ன ஆயிற்று.
என்ன செய்வது தினமும் தனி ஆளாக உருட்டினால் கிழி கிழி என கிழிக்கிறார்கள், மாற்று ஏற்பாடாக இதுபோல அமைச்சரவை என கும்பலாக முயற்சி செய்து உருட்டி பார்ப்போம்...
ஐந்தாண்டுகால முடிவில் முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல். இது தேர்தல் நேர கோல்மால், மக்களுக்கு தேவை ஒரு கண்ணியமான அரசன் மற்றும் அமைச்சர் பெருமக்கள், அவர்களுக்கு நல்வழிகாட்ட படித்த சான்றோர். இதில் எது சரி என்பது உங்கள் யூகங்களுக்கே விட்டுவிட விரும்புகிறேன். முதலில் சரியாகவேண்டியவர்கள் குடிமக்களாகிய நாம்தான். வழக்கு நிலுவையில் இருப்பவனுக்கு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு ஜாமீனில் இருப்பவனுக்கு அவன் எந்த கட்சி சாதி மாதமாக இருந்தாலும் அவன் டெபாசிட் வாங்கக்கூடாது.
தினமொரு கதை சொல்லி மக்களை மகிழ்விப்பதில் எங்கள் கோமாளி அப்பாவை யாராலும் அடிச்சுக்க முடியாது
TRP TRP தான் .
எல்லாம் இலவு காத்த கிளியின் கதைதான். அவர்களின் பாஷயில் வெள்ளை பேப்பர் மட்டுமே இருக்கும். ஒன்னும் தெரியாது. சும்மா வாய்க்கு வந்ததை சொல்லுவார்கள். ஏதாவது கட்டுமர கள்ள குடும்பத்துக்கு பிரியோசனமா இருந்தால் உடனே நடைமுறைக்கு வரும்.மேலும்
-
ஆமைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
-
மாயமான கோப்புகளை தேடி தர போக்குவரத்து அதிகாரிக்கு 'கெடு'
-
எம்.எல்.ஏ., பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவி வழங்கல்
-
புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: வியாபாரிகள் எதிர்ப்பு
-
துபாயில் உறுப்பு தானம் காரங்காட்டில் உடல் அடக்கம்
-
தபால் கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு