'டாஸ்மாக்' பணியாளர்களுடன் அமைச்சர் நடத்திய பேச்சு தோல்வி

சென்னை: 'டாஸ்மாக்' மதுக்கடை பணியாளர்கள், தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன், அமைச்சர் முத்துசாமி நேற்று நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால், இன்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Advertisement