விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி
கரூர்: நொய்யல் அருகே முத்தனுாரில் உள்ள விநாயகர் கோவிலில் சங்க-டஹர சதுர்த்தியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்-தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின், மலர்களால் அலங்-காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராள-மானோர் விநாயகரை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
* சேமங்கி, மரவாபாளையம், குளத்துபாளையம், வேட்டமங்கலம், குந்தாணி பாளையம், நொய்யல் குறுக்கு சாலை, அண்ணா நகர், அத்திப்
பாளையம், குப்பம், புன்னம் சத்திரம், மூலி
மங்கலம், புன்னம், கரைப்பாளையம், திருக்காடு
துறை, தவுட்டுப்பாளையம், நன்செய் புகளூர், பாலத்துறை, தள-வாபாளையம், தோட்டக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயக பெருமானுக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்-னிட்டு
சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தர்மபுரியில் புதிய புறநகர் பஸ் ஸ்டாண்ட்; காணொளியில் திறந்த முதல்வர் ஸ்டாலின்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 சரிவு; 2 நாட்களில் ரூ.6,240 குறைவு
-
பிளஸ் 2 செய்முறை தேர்வு ; பணி நியமன ஆணை வழங்கல்
-
3ம் நாள் மறியல் போராட்டம்; அங்கன்வாடி ஊழியர்கள் கைது
-
அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் நடந்த நடன நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய போலீசார்
-
போலீஸ்காரர் மனைவியிடம் தங்க செயின் பறிப்பு: வாலிபர் கைது
Advertisement
Advertisement