தேர்தல் அறிக்கைக்கு கருத்து கேட்கும் விஜய்
தேர்தல் அறிக்கைக்கு
கருத்து கேட்கும் விஜய்
'தே ர்தல் அறிக்கை தயார் செய்ய, பொதுமக்கள் தங்களின் கருத்தை த.வெ.க., இணையதளத்தில் தெரிவிக்கலாம்' என, அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'த.வெ.க., தேர்தல் அறிக்கை, ஆட்சி மாற்றத்தை நோக்கி இருக்கும். அதற்காக தயாராகும் எங்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டியவை குறித்து, https://tvkmanifesto2026.com என்ற இணையதளத்தில், பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை அனுப்பலாம்' என கூறப்பட் டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement