அறிவியல் ஆயிரம்:நிலவில் அணுமின் நிலையம்
நிலவில் அணுமின் நிலையம்
நிலவில் சிறிய அணுமின் நிலையம் அமைக்க அமெரிக்காவின் 'நாசா', அந்நாட்டின் எரிசக்தி துறையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 40 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. யுரேனியம் அணுக்களை பிளக்க செய்து அதிலிருந்து கிடைக்கும் வெப்ப ஆற்றலை பயன்படுத்தி அணு மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது.
இனி எதிர்கால நிலவு திட்டங்களுக்கு (அறிவியல் உபகரணங்கள், நிலவில் தங்கி ஆய்வில் ஈடுபடும் விஞ்ஞானிகள்) தேவையான மின்சாரம், இதிலிருந்து பெறப்படும். இது பாதுகாப்பானது, எவ்வித தடையின்றி கிடைக்கக்கூடியது என நாசா தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் குத்துவிளக்கு பூஜை
-
ரூ.4.50 லட்சம் மதிப்பு கஞ்சா: அம்பத்துார் அருகே பறிமுதல்
-
அறுவடைக்கு தயாராகும் 'காலே கஜார்' ; தோட்டக்கலை துறை தீவிர முயற்சி
-
ரூ.1 கோடி நிலமோசடி வழக்கு: உடந்தையாக இருந்த இருவர் கைது
-
கள்ளக்குறிச்சியில் பதநீர் விற்பனை ஜோர்
-
விஸ்வகர்மா திட்டத்தை மாநில அரசு தடுத்து விட்டது: தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement