தை வெள்ளியை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம்
கரூர்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், தை மாத வெள்ளியையொட்டி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் நேற்று நடந்தது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், தை மாத வெள்ளியையொட்டி, மூலவர் சுக்ரவார அம்பாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து, சிறப்பு பூக்கள் அலங்காரத்தில், மூலவர் சுக்ரவார அம்பாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பிறகு, கோவில் பிரகாரத்தில் அம்பாள் வீதி உலா நடந்தது. தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சைக்கிளில் அமைதி பயணம்
-
பிப்ரவரி 17ல் தாக்கல் ஆகிறது தமிழக இடைக்கால பட்ஜெட்
-
வரும் 5 மாநில தேர்தலிலும் தேஜ கூட்டணி வெற்றி பெறும்: எல்.முருகன் திட்டவட்டம்
-
அதிகாலை பயணத்தால் விபரீதம்; பஸ் மீது லாரி மோதியதில் 6 பேர் பலி
-
அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைபடம்: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி
-
தங்கம், வெள்ளி விலை உயர்வு; சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரிப்பு
Advertisement
Advertisement