இன்று தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அனைத்து அரசு, தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு, தொழிற் பழகுநர் பயிற்சி அளிக்கும் வகையில், ஈரோட்டில் காசிபாளையத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,யில் பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் இன்று காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கிறது.
மாவட்டத்தில் உள்ள மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், முன்னணி தனியார் தொழில் நிறுவனங்கள், அப்ரண்டிஸ்களை தேர்வு செய்யவுள்ளனர்.
பயிற்சியாளர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ், என்.டி.சி சான்றிதழ், மொபைல்போன் எண், இ.மெயில் ஐ.டி, ஆதார் அட்டை, வங்கி பாஸ் புக் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் வந்து பயன்பெறலாம். தகவலுக்கு, 94424-94266, 96260-43592 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அடுத்த 10 ஆண்டுக்குள் நிலவில் நகரம்; எலான் மஸ்க் நம்பிக்கை
-
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர்: எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியால் லோக்சபா ஒத்திவைப்பு
-
டில்லியில் பார்லிமென்ட், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் விசாரணை
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை அதிகரிப்பு; சவரனுக்கு ரூ.1,840 உயர்வு
-
தேர்தலில் வெற்றி பெற்ற ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு
-
தெற்கு சூடானில் ஒரு கோடி பேர் பாதிப்பு; தாக்குதலை கைவிடுமாறு ராணுவத்திற்கு ஐநா கோரிக்கை
Advertisement
Advertisement