ஐ20 எரா அறிமுகம் விலை ரூ. 74,000 குறைவு
'ஹூண்டாய்' நிறுவனம், 'எரா' என்ற புதிய அடிப்படை மாடல் 'ஐ20' காரை அறிமுகம் செய்துள்ளது. இதனால், இந்த காரின் ஆரம்ப விலை, 74,000 ரூபாய் குறைந்துள்ளது. 'மேக்னா எக்சிக்யூட்டிவ்', 'மேக்னா' ஆகிய நடுரக மாடல்களுக்கு 13,000 ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
உத்தரவாதம் இந்த மாடல் காரில், ஆறு காற்று பைகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், யூ.எஸ்.பி., டைப் - சி சார்ஜிங் போர்ட், டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையாக இருக்கின்றன .
ஏற்கனவே உள்ள, 1.2 லிட்டர், என்.ஏ., பெட்ரோல் கப் பா இன்ஜின் மற்றும் மேனுவல் கியர் பாக்ஸ் கிடைக்கிறது. இந்த காருக்கு, 3 ஆண்டு அல்லது 1 லட்சம் கி.மீ., வரை உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
@block_B@ போட்டியாளர்கள்: மாருதி பலெனோ, டாடா ஆல்ட்ராஸ், டொயோட்டா கிளான்ஸாblock_B
@block_B@ விலை - ரூ.5.99 லட்சம்block_B
மேலும்
-
ரூ.10 லட்சம் லஞ்சம்: ஏ.எஸ்.ஐ., சிக்கினார்
-
15,700 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார் முதல்வர் ரேகா
-
மூன்று பேர் கொலை சாமியார் சிக்கினார்
-
சட்டவிரோதமாக புத்தகம் வெளியான புகார் பென்குயின் நிறுவனத்திற்கு நோட்டீஸ்
-
விரிவான அறிக்கை சமர்ப்பிக்க கோர்ட் உத்தரவு
-
ஜாதி பெயர்களை நீக்க ஏற்கனவே பிறப்பித்த அரசாணைப்படி நோக்கம் நிறைவேறியதா: அரசிடம் அறிக்கை கேட்கும் உயர்நீதிமன்றம்