லயன்ஸ் கிளப் கூட்டம்

காரியாபட்டி: காரியாபட்டியில் லயன்ஸ் கிளப் ஆப் ஜாஸ்மின் சங்க ஆலோ சனைக் கூட்டம் நடந்தது.

மாவட்ட ஆளுநர் ஷாஜஷான், முதலாம் துணை மாவட்ட ஆளுநர் வெற்றிச் செல்வன், இரண்டாம் துணை மாவட்ட ஆளுநர் டாக்டர். ஜான்சுபாஷ், அமைச் சரவை நிர்வாகிகள் சுப்பையா, டாக்டர். ராஜிதாப் நெஸ்டர் பேசினர்.

மண்டலத் தலைவர் பிரபாகரன், வட்டாரத் தலைவர் முத்துராம லிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஜாஸ்மின் சங்க தலைவர் ராஜாத்தி, செயலாளர் கீதா, பொருளாளர் சைனீலா ரூபி நிர்வாகிகள், இயக்குநர்கள், உறுப் பினர்கள் செய்தனர்.

Advertisement