சக ஆண் பணியாளர் மீது பெண் புகார்
குருகிராம் : தனியார் விமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும், 28 வயது பெண் ஒருவர், தன் பெயரில் குருகிராம் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து, சக ஆண் பணியாளருடன் தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் அந்த பெண், குருகிராம் போலீசில் அளித்த புகாரில், துாங்கும் போது, தன்னை அந்த ஆண் நபர், தவறான நோக்கத்தில் தொட்டதாக கூறினார். மேலும், அதை அறிந்த அந்த பெண், அந்த சக ஆண் பணியாளரை வெளியே அனுப்பி விட்டு, போலீசில் புகார் அளித்ததாக கூறியிருந்தார்.
சக பணியாளர் மீது விமான நிறுவன பெண் ஊழியர் கொடுத்த புகாரை, குருகிராம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'ஏட்டைய்யா விசாரிப்பு' முறையை மீண்டும் அமல்படுத்துங்கள்!
-
மதுரை - துாத்துக்குடி காரிடார் திட்டம் வருமா தென் மாவட்ட தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
-
திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் தோல்வியை கூறி காங்., பதிலடி
-
வேலம்மாள் மருத்துவக் கல்லுாரியில் செஸ் பயிற்சி முகாம் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் துவக்கி வைத்தார்
-
கன்னியாகுமரிக்கு சிவராத்திரி சிறப்பு ரயில்
-
மதுரையில் 140 அடி வ.உ.சி.,சிலை பிப்.22ல் துணை ஜனாதிபதி அடிக்கல் நாட்டுகிறார்
Advertisement
Advertisement