கன்னியாகுமரிக்கு சிவராத்திரி சிறப்பு ரயில்
மதுரை: இன்று (பிப்.,13) இரவு 11:45 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06135), நாளை மதியம் 1:00 மணிக்கு கன்னியாகுமரி செல்லும். மறுமார்க்கத்தில் பிப்.,16 இரவு 9:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06136), மறுநாள் காலை 10:15 மணிக்கு சென்னை பீச் செல்லும்.
ஒரு 'ஏசி' முதல் வகுப்புடன் கூடிய 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 ஸ்லீப்பர் பெட்டிகள், 3 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படும்.
நாகர்கோவில், வள்ளியூர், நாங்குநேரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலுார், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
மேலும்
-
ராகுல் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார்; மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு
-
சலுகை விலையில் வீடு, மனை வாங்க வழிகாட்டும் கூட்டுறவு சங்கங்கள்!
-
விற்காத வீடுகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வது ஏன்?
-
புதிய கட்டடத்தின் சுவர்களில் மேற்பூச்சு உதிர்வது ஏன்?
-
நிலத்தின் தன்மையை ஆராயாமல் கட்டுமான பணிகளை துவங்காதீர்!
-
துாண்களில் நீராற்றும் பணியை மேற்கொள்வதில் கவனிக்க...