தங்க பத்திர முதலீடு 370% லாபம்

ரி சர்வ் வங்கி கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில், ஆறாவது கட்டமாக வெளியிடப்பட்ட தங்கப் பத்திரங்களுக்கான முன்கூட்டிய முதிர்வு விலையை அறிவித்துள்ளது.

Advertisement