துாய்மை பணியாளருக்கு சேவை மையம் துவக்கம்
காந்திபுரம்: மாநிலத்திலேயே முதன்முறையாக கோவை மாநகராட்சி சார்பில் துாய்மை பணியாளர் சேவை மையம் அமைக்கப்பட்டது. டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் துவக்கப்பட்டிருக்கிறது. துாய்மை பணியாளர் நல வாரிய தலைவர் ஆறுச்சாமி திறந்து வைத்தார். கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி முன்னிலை வகித்தனர். உதவி கமிஷனர் நித்யா வரவேற்றார்.
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை செயல்படும். இ.எஸ்.ஐ. - பி.எப். தொடர்பான குறைகளுக்கு தீர்வு காணலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'ஏட்டைய்யா விசாரிப்பு' முறையை மீண்டும் அமல்படுத்துங்கள்!
-
மதுரை - துாத்துக்குடி காரிடார் திட்டம் வருமா தென் மாவட்ட தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
-
திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் தோல்வியை கூறி காங்., பதிலடி
-
வேலம்மாள் மருத்துவக் கல்லுாரியில் செஸ் பயிற்சி முகாம் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் துவக்கி வைத்தார்
-
கன்னியாகுமரிக்கு சிவராத்திரி சிறப்பு ரயில்
-
மதுரையில் 140 அடி வ.உ.சி.,சிலை பிப்.22ல் துணை ஜனாதிபதி அடிக்கல் நாட்டுகிறார்
Advertisement
Advertisement