இலவச மருத்துவ முகாம்

திருப்புத்தூர்: முறையூரில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. முதல்வர் சுரேஷ் பிரபாகர் வரவேற்றார். முன்னாள் ஊராட்சி தலைவர் சுரேஷ் துவக்கி வைத்தார்.


முன்னாள் கவுன்சிலர் சத்தியமூர்த்தி, முன்னாள் மாணவர் சங்க செயலர் ஜோதிமணி, பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். டாக்டர் முத்துசிங்காரம் சிகிச்சை அளித்தார்.

Advertisement