பாடத்திட்டத்தில் புதுமை வேண்டும்
@block_B@ காலத்திற்கேற்ப வாழ்க்கை முறை மாறினாலும், பள்ளிக்கல்வி முறையில், அதே ஜியாமெட்ரி பாக்ஸ், பேனா, பென்சில், நோட் புக், தேர்வு எழுதும் முறைதான் உள்ளது; எதுவும் மாறவில்லை. மாணவர்களை பாடத்தை கவனிக்க வைப்பது என்பது பெரும் சவால். செயல்முறை பயிற்சி, சமூகப் படிப்பு என அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பாடத்திட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டும். - உமா மகேஸ்வரி, டீன், அக் ஷயா வித்யாலயா.block_B
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிவராத்திரி விழா ஒளிபரப்பு ஈஷா யோக மையம் அழைப்பு
-
பிளாஸ்டிக் கழிவு குவிப்பு பொதுமக்கள் அதிருப்தி
-
பால் உற்பத்தி பெருக சிறந்த வழி விவசாயிகளுக்கு அறிவுரை
-
கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
-
இறங்கிய வேகத்தில் ஏறும் தங்கம் விலை; இன்று சவரனுக்கு ரூ.1,280 உயர்வு
-
ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா எப்போது?
Advertisement
Advertisement