காட்டுமாடு தாக்கி குதிரை பலி
தாண்டிக்குடி: தாண்டிக்குடியை சேர்ந்தவர் மணிகண்டபிரபு இவரது வளர்ப்பு குதிரை தாண்டிக்குடி சந்தன கருப்புச்சாம கோயில் அருகே உள்ள பட்டா நிலத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டது. அவ்வழியே வந்த காட்டுமாடு தாக்கியதில் இறந்தது. வனத்துறையினர் பார்வையிட்டு இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தனர். மனித வனவிலங்கு மோதல் தொடர்ந்து வருவதும் இதில் உயிர் பலி அதிகரிப்பது கவலையளிப்பதாக உள்ளது. இதன் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிவராத்திரி விழா ஒளிபரப்பு ஈஷா யோக மையம் அழைப்பு
-
பிளாஸ்டிக் கழிவு குவிப்பு பொதுமக்கள் அதிருப்தி
-
பால் உற்பத்தி பெருக சிறந்த வழி விவசாயிகளுக்கு அறிவுரை
-
கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
-
இறங்கிய வேகத்தில் ஏறும் தங்கம் விலை; இன்று சவரனுக்கு ரூ.1,280 உயர்வு
-
ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா எப்போது?
Advertisement
Advertisement