மகா சிவராத்திரி தேரோட்டம்
காரைக்குடி: காரைக்குடி சங்கந் திடலில் மகா சிவ ராத்திரியை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது.
காரைக்குடி அருகே யுள்ள சங்கந்திடல் பொய் சொல்லா மெய்யர் அய்யனார் கோயிலில் மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
மகாசிவராத்திரியை முன்னிட்டு, பொய் சொல்லா மெய்யர் அய்யனார் கோயிலில் பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும், கரும்புத் தொட்டில் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் பொய் சொல்லா மெய்யர் அய்யனார் கோயிலில் தேரோட்டம் நடந்தது.
இதில், சங்கங்திடல், காரைக்குடி மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோரிக்கை அட்டை அணிந்து குரூப் 2 அலுவலர்கள் பணி
-
பாத்திரங்களை தட்டி ஒலி எழுப்பி தர்ணா
-
விளையாட்டு போட்டியில் மாணவர்கள் அசத்தல்
-
தமிழக இடைக்கால பட்ஜெட்டுக்கு ஜவுளி துறையினர் பாராட்டு
-
முறையாக சாக்கடை வசதி அமைக்காததால் அவதி பெரியகுளம் நகராட்சி 15வது வார்டில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு
-
தமிழை அழிக்க நினைப்பது தி.மு.க.,; காக்க நினைப்பவர் மோடி
Advertisement
Advertisement