பணியாளர்களுக்கு உதவி

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள், அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மேயர் இளமதி தலைமை வகித்தார். கமிஷ்னர் செந்தில்முருகன் முன்னிலை வகித்தார். துாய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் ஆறுச்சாமி வழங்கினார்.

Advertisement