பழமொழி : விளையும் பயிர் முளையிலே தெரியும்.

விளையும் பயிர் முளையிலே தெரியும்.

பொருள்: ஆரோக்கியமான முளை செழிப்பான பயிரை தருவது போல, ஒருவரது சிறுவயது குணங்களை பார்த்து, அவரது எதிர்காலத்தை கணிக்க முடியும்.

Advertisement