சோழர்கள் குறித்த சிறப்பு கருத்தரங்கு

திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரியில் தொல்லியல் மரபு மன்றம், தமிழ்த்துறை சார்பில் 'தமிழ் மொழியாக்கமும் தஞ்சை சோழர்களும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். தொல்லியல் மரபு மன்றத் துணைத்தலைவர், பேராசிரியர் சங்கமேஸ்வரன் வரவேற்றார். தொல்லியல் ஆய்வாளர் தெய்வநாயகம், ராஜராஜ சோழனின் சாதனைகளைக் கூறினார்.

பேராசிரியர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Advertisement