மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசியன் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கடம்பன்குளத்தை சேர்ந்தவர் மீனாட்சி முத்து 48. எலெக்ட்ரீசியன். இவர் தனது ஊரில் சொந்த வீடு கட்டி வந்தார்.
நேற்று காலை 6:00 மணிக்கு புதிய வீட்டின் சுவற்றில் தண்ணீர் அடித்து விட்டு, சுவிட்ச் போர்டில் இருந்து பிளக்கை எடுக்கும் போது மின்சாரம் தாக்கி பலியானார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement