முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
காங்கேயம்: தி.மு.க., தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின், 73வது பிறந்த நாளையொட்டி, காங்-கேயத்தில் பழையகோட்டை சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன், ஒருங்கி-ணைந்த ஒன்றிய, நகர நிர்வாகிகள் சார்பாக கட்சி கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்-டது.
இதில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் கார்த்-திகேயன், நகர செயலாளர் சேமலையப்பன், ஒன்-றிய செயலாளர்கள் சிவானந்தன், கருணைபி-ரகாஷ், மாவட்ட, ஒன்றிய, நகர, வார்டு நிர்வா-கிகள், சார்பு அணி நிர்வாகிகள், ஆட்டோ சங்க உறுப்பினர்கள், மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.* தாராபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க., இளைஞரணி சார்பில், பொள்ளாச்சி சாலையில் உள்ள ஆதர-வற்றோர் இல்ல முதியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களை, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலு வழங்கினார்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோழி தீவன லாரிகளால் கடும் சுகாதார சீர்கேடு
-
ஈரான் ராணுவம் ஆயுதங்களை கைவிட்டு சரண் அடைய வேண்டும்: டிரம்ப்
-
உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் மாற்றம்
-
ஈரானை தாக்க அமெரிக்கா பயன்படுத்திய ஆயுதங்கள் என்னென்ன தெரியுமா?
-
ஈரான் தாக்குதல் எதிரொலி; யுஏஇயின் பங்குச்சந்தைகள் மூடல்
-
அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வுக்கு தாவியவர்கள்...
Advertisement
Advertisement