உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் தாக்குதல்; சவுதியில் பதற்றம்
ரியாத்: சவுதி அரேபியாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையான அராம்கோ மீது ஈரான் டிரோன் மூலம் தாக்குதல் நடத்திய சம்பவம் சர்வதேச அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் ஆட்சியாளர் கமேனி உள்பட 48 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் உச்சகட்ட கோபமடைந்த ஈரான், அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்தும், அதனை ஏற்க மறுத்தது. மேலும், 3வது நாளாக மேற்காசிய நாடுகளில் தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது.
இந்த நிலையில், சவுதி அரேபியாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையான அராம்கோவில் உள்ள ராஸ் தனுரா சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், எண்ணெய் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக செயல்பட்டதால், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அராம்கோ ஆலை மூடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அமெரிக்கா - ஈரான் போரினால் கச்சா எண்ணெய் வர்த்தகம் மற்றும் பங்குச்சந்தைகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், சவுதியில் எண்ணெய் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் தாக்கப்பட்டுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் சந்தையில் விலை புதிய உச்சத்தை தொட்டு விடுமோ? என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
என்னது கடவுளின் தேசமா ??
ஏது அழிக்க முடியாதா??
அழிக்க முடியாதது என்று எதுவுமில்லை??
ஏன் கடவுளும் இதற்கு விதி விலக்கல்ல??
படிக்காத ஒரு தாடிக்காரன்கிட்டேயே கடவுள் மாட்டிகிட்டு செம்மையா அடி வாங்கி கட்டிக்கிட்டார்??
உலகம் அறிவு ஒளி பெற்றால் இருளர்களின் கடவுள் காணாமல் போய் விடுவார்.
அமெரிக்கா காரன் நினைக்கிறான் உலகில் முன்னேறும் நாடுகளின் வளர்ச்சியை அழித்து தான் மட்டுமே உலக அரங்கில் வலம் வர ஆசைப்படுகிறான். உலகில் அழிப்பது எளிது ஆக்கவும். அதன் தொடர்பில் இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் புரிந்து கொள்ளும் நிலையில் அமெரிக்கா இல்லை. ட்ரம்ப் தனது ஆளுமையை தவறாக பயன்படுத்துகிறார். அவர்தான் நீதிபதிகளியே மிரட்டுகிறார். அவருக்கு ஒரு முற்றுப்புள்ளி அமெரிக்கா மக்கள் வைக்காவிடில் நஷ்டம் உலகுக்கு .
இரண்டு இஸ்லாமிய நாடுகளுக்குள் சண்டை . தமிழக இஸ்லாமிய ஆதரவு தற்குறிகளுக்கு சமர்ப்பணம் .
Damage is so huge that Saudi needs to shut down the refineries. Nobody can save them. muslims are destroying muslims. Sunni vs Shia!
ஆமாம் சவுதி, பாகிஸ்தான் இடையிலான ராணுவ ஒப்பந்தம் என்னாச்சு? நண்பனுக்கு உதவ பாகிஸ்தான் ஈரானைத் தாக்கப் போகலையா?
காட்டுமிராண்டிகள் தங்களையும் அழித்துக் கொண்டு உலகத்தையும் அழிப்பவர்கள் அவர்கள் இருக்கும் வரை உலகில் யாரையும் நிம்மதியாக தூங்க விடமாட்டார்கள்
தோல்வி முகத்தில் இருப்பவன், விரக்தியில் இருப்பவன் தான் நினைத்தது எதையும் செய்வான்... சாணக்கியர் ..... அட .... நான்தானுங்கோ ....
ஈரானிய மக்கள் உணவின்றி அலையும் போது அதனைப் பற்றி சிந்திக்காமல் அரசு போரில் பணத்தை வீணாக்குவது ஏமாற்றிப் பிழைக்கவே.
அமெரிக்காவின் அயோக்கியத்தனத்தால் பாதிக்கப்படுவது நாம்தான். அவன் வந்து கொன்றுவிட்டு போய்விடுவான்.. பிறகு சாமானியர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்
அன்று அமெரிக்காவும் ஈரானும் கூட்டு சேர்ந்து ஈராக்கை - சதாம் உயேனை அழித்தார்களா ? இன்று தனக்கே எதிரி ஆனதா அமெரிக்கா ?
அமெரிக்காவை நம்பியவன் எல்லாம் அமெரிக்காவால் அழிந்தார்கள். பின் லாடனும். இதே ஒருநாள் இஸ்ரேலும் அந்த நிலை வரலாம்.
இஸ்ரேல் கடவுளின் தேசம். எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.
உலகமே அழிந்தாலும் இஸ்ரேல் அழியாது.
அமெரிக்காவை ஆளுவதே யூதர்கள் தான் கூமுட்ட செந்தூர்
1979க்கு பின்னர் ஈரான் அமெரிக்காவோடு எந்த நேரத்திலும் கூட்டு சேர்ந்தது இல்லை. சதாம் உசேனை எதிர்த்த ஈராக்கின் ஷியா போராளிகளின் உதவியோடு அமெரிக்கா சதாம் உசேனை வதம் செய்தது. ஈரான் ஷியா பெரும்பான்மை என்பதால் அந்த போராளிகளுக்கு பக்கபலமாக இருந்தது.மேலும்
-
சிவகங்கையில் சோகம்; மஞ்சுவிரட்டு போட்டியின்போது காளைகள் முட்டியதில் 3 பேர் பலி; 50 பேர் காயம்
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணுக்கு பூஜை செய்ய அனுமதி கிடைக்குமா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
-
அமெரிக்காவுடன் கைகோர்த்த பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி; போர் ஒரு மாதம் வரை நீடிக்கும் என கணிக்கும் டிரம்ப்
-
அணுசக்தி நிலையம் மீது தாக்குதல்: ஈரான் குற்றச்சாட்டு
-
டில்லி அரசின் நான்கு பெண்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார் ஜனாதிபதி முர்மு
-
டில்லியில் நிருபர்கள் சந்திப்பை தவிர்த்த இபிஎஸ்; ஒரே வரியில் பதில்!