அ.தி.மு.க.,வினர் துண்டு பிரசுரம் வழங்கல்
கரூர்: கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி, 30வது வார்டு அண்ணா நகரில் நேற்று நடந்தது.
அதில் கடந்த, 2011-21 வரை, 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட நலத்திட்டங்கள், வரும் சட்ட-சபை தேர்தலையொட்டி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவித்துள்ள வாக்குறுதிகள் குறித்த, துண்டு
பிரசுரங்களை மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜய பாஸ்கர் பொதுமக்களிடம் வழங்கினார்.
அப்போது, பகுதி செயலாளர் சக்திவேல், முன்னாள் நகர செய-லாளர் பாஸ்கர், முன்னாள் கவுன்சிலர் ஜெகநாதன் உள்பட, அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலி 6 ஆக அதிகரிப்பு
-
அமெரிக்க தேர்தலை பார்த்து உலகம் சிரிப்பாய் சிரிக்கிறது; சொல்கிறார் அதிபர் டிரம்ப்
-
டெக்சாஸ் துப்பாக்கிச்சூட்டில் தமிழக மாணவி பலி
-
அதிகாலை பயணத்தால் விபரீதம்; உபியில் டபுள் டக்கர் பஸ் மீது வேன் மோதி 6 பேர் பலி
-
13 பேருக்கு செயற்கை கால்கள்
-
அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற மனு
Advertisement
Advertisement