இன்றைய நிகழ்ச்சி
கோயில்
அழகர்கோவில் தெப்ப உற்ஸவம்: பொய்கைக்கரைப்பட்டி, சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளல், காலை 8:00 மணி.
மாசி மகம் தெப்பத்திருவிழா - உற்ஸவ சாந்தி: கூடலழகர் கோயில், மதுரை, ஹேமபுஷ்கரணியில் தீர்த்தவாரி முடிந்து ஆஸ்தானம் எழுந்தருளல், காலை 10:40 மணிக்கு மேல் 11:30 மணிக்குள்.
மாசி பெருந்திருவிழா - உற்ஸவ சாந்தி: இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை, காலை 8:30 மணி, பைரவர் பூஜை, காலை 10:00 மணி.
ராமதேவர் சித்தர் குருபூஜை: பகவான் ராமதேவர் சித்தர், பகவான் பட்டினத்தார் சித்தர் கோயில், அழகர்கோவில் அருகே, அ.வலையபட்டி, ஞானோதய தரிசனம், காலை 6:30 மணி, பிலாவடி பதினெட்டாம்படியான் சன்னதியில் குருபூஜை உத்தரவு பெறுதல், காலை 10:30 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை துவக்கம்: மந்தைசாமி- சின்ன, பெரிய அடக்கி, ஆண்டி அரசு மகன் கோயில், சூரக்குண்டு, காலை 7:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி.
பக்தி சொற்பொழிவு
பெரியபுராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
சைதன்ய மஹாபிரபு ஜெயந்தியை முன்னிட்டு அகண்டநாமம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி.
பள்ளி, கல்லுாரி
மூத்தோர் - இளையோர் தலைமுறைகளுக்கு இடையேயான பிணைப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மாவட்ட மகளிர் அதிகார மையம் ஒருங்கிணைப்பாளர் கவிபிரியா, ஏற்பாடு: முதுநிலை, ஆராய்ச்சி வரலாற்றுத்துறை, மதியம் 3:00 மணி.
பொது
ரயில்வே தொழிலாளர்களின் அலவன்சுகளை நிறுத்தி வைத்துள்ளதை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ., தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்: ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகம், மதுரை, முன்னிலை: கோட்ட செயலாளர் ரபீக், காலை 11:30 மணி.
ரோட்டரியின் அடுத்த நுாற்றாண்டு வழிப்பயணம் - பேச்சாளர் கூட்டம்: ஜே.சி.ரெசிடென்சி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மதுரை ரோட்டரி கிளப் மாவட்ட சேர்மன் ஸ்ரீரங்கநாதன், ஏற்பாடு: ரோட்டரி கிளப் ஆப் மதுரை ஸ்டார், மாலை 6:30 மணி.
மேலும்
-
இந்தியர்கள் பாதுகாப்பு: ஓமன், குவைத் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு
-
ஈரான் அணுசக்தி நிலையம் போரில் சேதம்; அறிவித்தது சர்வதேச அணுசக்தி முகமை
-
பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகள்: மேற்காசிய போர் குறித்து இந்தியா கருத்து
-
ஈரானில் பாதுகாப்பான இடங்களில் இந்திய மாணவர்கள்: தூதரகம் அறிக்கை
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் தவிக்கும் இந்தியர்கள் விழிப்புடன் இருங்கள்; உதவி எண்களை வெளியிட்டு மத்திய அரசு அறிவுறுத்தல்
-
குவைத்தில் அமெரிக்க தூதரகம் மூடல்; ஈரானில் 787 பேர் பலி