ஈரான் தாக்குதலில் இந்தியர்கள் 3 பேர் பலி; 20 பேர் காயம்
நமது நிருபர்
ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர்.
தாயகம் திரும்பிய இந்தியர்கள்!
இஸ்ரேல் - ஈரான் போரினால் துபாயில் சிக்கி தவித்த 217 பேர் சென்னை வந்தனர். வளைகுடா நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியிருந்த நிலையில், துபாயில் சிக்கி தவித்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களை சவூதி அரேபியா வழியாக மீட்டு சென்னைக்கு அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது. சென்னை வந்த அனைவரும் மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
மகிழ்ச்சி
''துபாயில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது; ஒவ்வொரு மணி நேரமும் வெடி சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது; ஆனால் அனைத்து தாக்குதல்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. வீடு திரும்பியதில் மகிழ்ச்சி. வீடு மேல ஏவுகணைகள் பறந்துட்டே இருந்துச்சு. எங்களை ரொம்ப பத்திரமாக பார்த்துகிட்டார்கள். பிப்ரவரி 28ம் தேதியே துபாய் ஏர்போர்ட்டுக்கு வந்துட்டோம்.
முதலில் விமானம் 2 மணி நேரம் லேட்னு சொன்னாங்க. அப்புறம் திடீரென மொத்தமாக விமானம் ரத்து செய்யப்பட்டது. கிளம்புற நேரத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. அரசு சார்பாக யாரும் ரிஸ்க் எடுக்காதீங்கனு ஹோட்டலில் தங்க வைத்தனர்'' என துபாயில் இருந்து சென்னை திரும்பியவர்கள் தெரிவித்தனர். இஸ்ரேல்- ஈரான் போருக்கு நடுவே மேற்கு ஆசிய நாடுகளுக்கு குறைந்த அளவில் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இவர்கள் மட்டும் தான் இந்தியர்களா? மொத்தம் 43 லட்சம் பேர் இருக்கிறோம்? யாரும் இங்கு சிக்கி தவிக்கவில்லை? நல்ல பாதுகாப்பாக தான் இருக்கிறோம். ஏன் இந்த பொய் பிரச்சாரம்? யாருக்காக இந்த நாடகம்?
இந்த போர் சூழலில் பத்திரமாக நாடு மற்றும் வீடு திரும்பிய இந்தியர்கள் அனைவரும் மத்திய அரசுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கின்றார்கள். மாநில அரசுக்கு நன்றி என சொல்லுவது பொருத்தமாக இல்லை அல்லது இன்னும் அவர்கள் மத்திய அரசை மதிக்கவில்லை என தெரிகின்றது
இவனுக சொல்ல வச்சிருப்பாங்க. கில்லாடிகள். விளம்பர பிரியர்கள். தேர்தல் சமயமாச்சே. இந்த சம்பவத்தை தேர்தல் பிரச்சாரத்தில் ரீல் விடுவார்கள்.
இந்தியர்கள் அவர்கள் முஸ்லிமாக இருந்தாலும் கொல்லப்பட்டதற்கு இங்குள்ள தற்குறிகள் யாரும் வருத்தப்படமாட்டாங்க
முஸ்லிம்கள் பொதுவாக மூளை இல்லாத மூடர்கள் பயங்கரவாதிகள் அவர்கள் இருக்கும் இடத்தில் நிம்மதி இருக்காது அமைதி இருக்காது குரானின் சட்டப்படி, அவர்கள் உலகத்தில் யாரையும் மதிக்கக் கூடாது அல்லாஹ்வைத் தவிர அதனால் அவர்கள் எல்லோரும் அல்லாஹ்விடம் செல்வதுதான் அவர்களுக்கும் நல்லது உலகத்திற்கும நல்லது அது நடந்தேற அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்மேலும்
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் தவிக்கும் இந்தியர்கள் விழிப்புடன் இருங்கள்; உதவி எண்களை வெளியிட்டு மத்திய அரசு அறிவுறுத்தல்
-
குவைத்தில் அமெரிக்க தூதரகம் மூடல்; ஈரானில் 787 பேர் பலி
-
பீஹாரில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் பாஜ தேசியத் தலைவர் போட்டி
-
கெடுவும் இல்லை... இழுபறியும் இல்லை...: சொல்கிறார் செல்வப்பெருந்தகை
-
துபாயில் 3 நாட்களாக தவித்த இந்தியர்கள் 580 பேர் மீட்பு
-
ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் போர்; முதல் நாளில் மட்டும் 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவு