காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதி

சனி பெயர்ச்சி விழா சனீஸ்பர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹாதீப ஆராதனை. மஹா ஆனந்த ருத்திரேஸ்வரர் கோவில், சி.எஸ்.எம்., தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

பரிகார பூஜை, நவக்கிரஹ ஹோமம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, கூழமந்தல், காலை 8:00 மணி.

லட்சார்ச்சனை, முத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

கும்பாபிஷேகம் கன்னியம்மன் கோவில், திருவேகம்பன் தெருவை சார்ந்த ஐந்து தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 6:00 மணி.

தவன உத்சவம் தோட்ட உத்சவ மண்டபம், வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம், இரவு 7:00 மணி.

வசந்த உத்சவம் மாகறலீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம்- உத்திரமேரூர் சாலை, மாகறல், இரவு 8:00 மணி.

சொற்பொழிவு தலைப்பு: சூரபத்மன் கோபத்துடன் மந்திரி, மகன்களிடமும், வீரர்களிடமும் சிவன் மகன் கந்தன் போரிட சிவ கணங்களுடன் திருச்செந்துாரில் உள்ளார் எனக் கூறல், சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்த்fதுறை, கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கீழம்பி, காஞ்சிபுரம். காலை 11:00 மணி.

ராகு கால பூஜை விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், காலை 10:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை

துர்க்கை அம்மன் கோவில், சன்னிதி தெரு, உத்திரமேரூர், காலை 10:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை.

கனக துர்க்கையம்மன் கோவில், ஏனாத்துார் ரோடு, கோனேரிகுப்பம், காஞ்சிபுரம், காலை 10:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை

திருப்பள்ளியெழுச்சி பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.

சிறப்பு வழிபாடு அஸ்தம் நட்சத்திரம், சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.

பரிகார பூஜை, சிறப்பு யாகம், அபிஷேக அலங்காரம், சித்தி விநாயகர் கோவில், பெரியார் நகர், காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

சங்கடஹர சதுர்த்தி சித்தி, புத்தி விநாயகர் கோவில், புதுப்பாளையம் தெரு வடகோடி, காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.

திருக்கச்சியம்பதி விநாயகர் கோவில், டி.கே.நம்பி தெரு, காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.

சிந்தாமணி விநாயகர் கோவில், பாலாஜி நகர், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், இரவு 7:00 மணி.

காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை, 7:00 மணி.

திருக்குறள் பயிற்சி வகுப்பு பள்ளி மாணவ- - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்:புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:30-7:30 மணி வரை; மாலை 5:30- 6:45 மணி வரை.

அன்னதானம் அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.

ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி

Advertisement