ஈரான் ஆட்சியாளர் கமேனி மரணத்துக்கு இந்தியா இரங்கல்
புதுடில்லி: ஈரான் மதத்தலைவரும், ஆட்சியாளருமான கமேனி மரணத்துக்கு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது. டில்லியில் உள்ள அந்நாட்டின் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் பதிவேட்டில் மத்திய வெளியுறவு செயலர் கையெழுத்து போட்டுள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரான் ஆட்சியாளராக இருந்த கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த பிப்.,28 ல் கொல்லப்பட்டனர். இதற்கு நிச்சயம் பழிவாங்குவோம் என ஈரான் கூறியுள்ளது.

வாசகர் கருத்து (22)
பேசும் தமிழன் - ,
06 மார்,2026 - 08:10 Report Abuse
மக்கள் ஓட்டு போட்டு யாரை வெற்றி பெற வைக்கிறார்கள்... அவர்களே ஆட்சியாளர்கள்.... மத தலைவரை எல்லாம் ஆட்சியாளர் என்று கூற முடியாது. 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
05 மார்,2026 - 20:54 Report Abuse
பரவா இல்லை. குறட்டை விட்டு நீண்ட உரக்கத்திற்கு பிறகு இப்போதவது சொல்ல தோணிச்செ. 0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
05 மார்,2026 - 19:55 Report Abuse
லேட்டா இரங்கல் தெரிவிச்சதால ஒண்ணும் குடிமுழுகிப் போகல ......... 0
0
Reply
Rahim - ,இந்தியா
05 மார்,2026 - 19:32 Report Abuse
திருமதி சோனியா அரசின் தலையில் குட்டிய பிறகு இதோ இந்த இரங்கல். 0
0
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
05 மார்,2026 - 19:48Report Abuse
சன்னி பிரிவினர் துக்கம் அனுஷ்டித்தார்களா >>>> 0
0
vivek - ,
05 மார்,2026 - 20:22Report Abuse
யாரு சோனியா பாய் 0
0
Reply
ருத்ரன் - ,
05 மார்,2026 - 19:25 Report Abuse
ஒசாமா பின் லேடன் கடைசி வரை தீவிரவாதியாக நாடோடியாக வாழ்ந்து கொல்லப்பட்டான். இந்த காமெனி தீவிரவாதிகளுக்கு உதவி செய்து வந்து ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொல்லப்பட்டார். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. இவருக்கு இரங்கல் தெரிவித்தது தேவையற்றது. 0
0
Reply
உறங்காப்புலி - ,
05 மார்,2026 - 19:08 Report Abuse
என்னாது கொமேனி பூட்டாரா? இந்திரா காந்தியை சுட்டுட்டாங்களா? 0
0
Reply
Priyan Vadanad - Madurai,இந்தியா
05 மார்,2026 - 18:46 Report Abuse
கொஞ்சம் அசந்து தூக்கிபுட்டேன். 0
0
vivek - ,
05 மார்,2026 - 20:17Report Abuse
டாஸ்மாக் களைப்பா இருக்கும் பிரியன் 0
0
Reply
Rameshmoorthy - bangalore,இந்தியா
05 மார்,2026 - 18:04 Report Abuse
Karma sees it eat those who did wrong thing 0
0
Reply
KR india - ,இந்தியா
05 மார்,2026 - 18:03 Report Abuse
ஈரானா அல்லது இஸ்ரேல்-ஆ யாருக்கு ஆதரவு என்று கேட்டால், பெரும்பாலான, ஹிந்து, கிறிஸ்துவ, யூத, பார்சிய, புத்த, சீக்கிய இந்தியர்களின் ஆதரவு இஸ்ரேல்-க்கு தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதே சமயத்தில், அதை எல்லாம் விட மேலான ஒன்று உள்ளது. அது மனித நேயம் அல்லது மனிதம் என்னும் புனிதம். ஈரான், நாசகார அணு ஆயத சோதனை செய்வதாகவும், அதை தடுக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடவில்லை என்று குற்றம்சாட்டி, அதன்பிறகு, பயங்கரவாத ஆதரவு, ஈரான் உள்ளூர் மக்கள் போராட்டம் என்றெல்லாம் கூறி, இந்த தாக்குதல் ஆரம்பித்தது. பின் முறையான, காரணம் இல்லாமல் கொன்றுவிட்டனர். இது தவறு. ஈரான், நாசகார அணு ஆயத சோதனை செய்வதாக உறுதியான ஆதாரம் இருப்பின், ஈரானுக்கு கடுமையான பொருளாதார தடையை ஏற்படுத்தி இருக்கலாம் அல்லது ஐக்கிய நாடு பாதுகாப்பு கவுன்சில் மூலம் ஈரானுக்கு கடும் நெருக்கடி கொடுத்திருக்கலாம். ஈரான் அதிபர் கமேனி அவர்கள் கொல்லப்படத்தக்க அளவிற்கு, அவர் செய்த குற்றம் என்ன என்பதை அமெரிக்கா ஆதாரத்துடன் உலகத்திற்கு எடுத்து கூற வேண்டும். ஈரான் அதிபரிடம் பேசி பழகி அவர்கள் நாட்டிற்கு சென்ற போது ராஜ மரியாதையுடன் வரவேற்கப் பட்ட பாரதப் பிரதமர் மோடி அவர்கள், BRICS SUMMIT 2023-ல் கமேனியுடன் கைகுலுக்கி, கலந்துரையாடி மகிழ்ந்த பாரதப் பிரதமர் மோடி அவர்கள், ஒரு இரங்கல் தெரிவிக்க கூட இவ்வளவு தாமதமா ? Where is your Humanity Prime Minister Shri.Modi ji ? 0
0
visu - tamilnadu,இந்தியா
05 மார்,2026 - 18:23Report Abuse
ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க இந்தியாவில் இப்போதைய அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் இரெண்டே வகைதான் நக்சல்கள் . பாகிஸ்தான் ஆதரவாளர்கள் .கொமேனி ஒன்றும் தேர்தலில் வென்ற தலைவர் இல்லை ஒரு சர்வாதிகாரி இரண்டாவது அணு ஆயுத தயாரிக்க மாட்டோம் என்று உறுதி அளிக்க மறுக்கிறார்கள் சர்வாதிகாரி கையில் அணுஆயுதம் உலகிற்கே ஆபத்து 0
0
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
05 மார்,2026 - 18:56Report Abuse
பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்து இருப்பதை டிரம்ப் மற்றும் அமெரிக்காவுக்கு வக்காலத்து வாங்கும் சங்கிகள் கருத்து பதிவிடும் முன் யோசிக்கவும் . ஈரான் அணு ஆயுதம் வைத்து இருப்பதை இது வரை சர்வதேச அணு ஆயுத கமிஷன் உறுதி செய்யவில்லை 0
0
சந்திரன் - ,
05 மார்,2026 - 20:04Report Abuse
இவ்வளவு தம் கட்டி கருத்து பதிவு செய்கிறீர்களே? பகல்காம் தாக்குதலில் மனைவி, குடும்பத்தினர் கண் முன் அப்பாவி டூரிஸ்டுகளை அவர்களின் மதம் என்ன? என கேட்டு, கேட்டு சுட்டுக் கொன்றார்களே அப்ப எங்க போச்சு? இந்த ஊர் நியாயம், உலக நியாயம் எல்லாம்? 0
0
vivek - ,
05 மார்,2026 - 20:20Report Abuse
கோகுல எப்பவும் இன்டர்நேஷனல் லெவல்லா சொங்கி மாதிரிதான் பேசுவார் 0
0
vivek - ,
05 மார்,2026 - 20:21Report Abuse
அப்போ நீ சொங்கியா 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
05 மார்,2026 - 17:51 Report Abuse
விலைவாசி உயர்வு மற்றும் சுதந்திரம் இன்மை ஆகியவற்றை எதிர்த்து போராடிய 40000 சாதாரண மக்களை தூக்கில் இட்டும், மற்றும் துப்பாக்கியால் சுட்டும், தவறுகள் செய்த பெண்களை ஷரியா சட்டப்படி கழுத்து வரையில் புதைத்து தண்ணீர் தராமல் கல்லடி கொடுத்து கொன்றும் ஆட்சி செய்த நபர் அதன் பாவங்களுக்கு, அப்பாவி மக்களின் குடும்ப சாபங்களுக்கு பலி ஆகி உள்ளார்.
நமக்கு எதிராக பல முறை ஐ நா சபையில் எதிர் நடவடிக்கை எடுத்த ஒரு நபருக்கு, ஒரு நாகரீக ஹிந்து சமுதாய நாடு என்ற முறையில் நாம் இரங்கல் தெரிவித்து உள்ளோம். இது தான் உண்மை. 0
0
போராளி - ,இந்தியா
05 மார்,2026 - 20:06Report Abuse
இது ஜனநாயக நாடு 0
0
Reply
மேலும் 3 கருத்துக்கள்...
மேலும்
-
ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா விலக்கு அளித்த விவகாரம்; மத்திய அரசுக்கு சசி தரூர் ஆதரவு
-
மேல்தளத்தின் உட்புறத்தில் கான்கிரீட் பெயர்ந்து விழுந்தால் என்ன செய்வது?
-
கட்டுமான பணியில் மேல்தளத்துக்கான செலவை கணக்கிடுவது எப்படி?
-
மனையின் அங்கீகார நிலையை ஆராயாமல் வீடு வாங்காதீர்!
-
புதிய வீடு கட்டும் போது கழிவுநீர் வடிகால் அமைப்பதில் கவனமாக இருக்கணும்!
-
ஜிப்சம் பயன்படுத்தி பூச்சு வேலையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
Advertisement
Advertisement